Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் மிகப்பெரும் சமுதாய மாற்றத்தை உண்டாக்கும், பிரபல நடிகர் ஓபன் டாக்

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வரவிருக்கும் படம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வரலட்சுமி, ராதாரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ராதாரவி சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘சர்கார் படம் கிட்டத்தட்ட விஜய்யுடன் 17 வருடங்களுக்கு பிறகு நான் நடிக்கின்றேன்.

இப்படத்தில் அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம், இப்படம் கண்டிப்பாக ஒரு சமுதாய மாற்றத்திற்கு ஒரு விதையாக இருக்கும்.

ஏனெனில் அத்தனை நல்ல சமூக அக்கறை கொண்ட படம்’ ராதாரவி கூறியுள்ளார்.