Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே நாளில் வசூலில் தூள் கிளப்பிய செக்கச்சிவந்த வானம்- திணறும் பாக்ஸ் ஆபிஸ்

மணிரத்னம் படங்கள் என்றாலே ஒரு தனித்துவம் இருக்கும். இறுதியாக அவர் எடுத்த காற்று வெளியிடை படம் சரியாக ஓடாததால் மக்கள் அவர் மீது வருத்தத்தில் இருந்தனர்.

இதனால் இந்த முறை ரூட்டை மாற்றுவோம் என்று கூறி அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா என ஒட்டுமொத்த தமிழ் சினிமாவில் வெற்றிய நடிகர்களை வைத்து அவர் இயக்கி சக்சஸ் கண்டுள்ள படம் செக்கச்சிவந்த வானம்.

படத்தில் உள்ள ஒவ்வொரு சீசனையும் ரசிகர்கள் கூறி கொண்டாடுகிறார்கள். இப்படம் சென்னையில் நேற்று மட்டும் ரூ. 1.01 கோடி வசூலித்துள்ளது. மொத்தமாக படம் இதுவரை சென்னையில் ரூ. 2.7 கோடி வசூலித்துள்ளது.