Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

4 நாட்கள் உலகம் முழுவதும் அதிர வைத்த செக்கச்சிவந்த வானம் வசூல்- இத்தனை கோடிகளா!

மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ள படம் செக்கச்சிவந்த வானம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் 4 நாள் முடிவில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 50 கோடியை தாண்டியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 27 கோடி மற்ற மாநிலங்கள் சேர்ந்து ரூ 8 கோடி, வெளிநாடுகளில் ரூ 15 கோடி முறையே வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

எப்படியும் இந்த வாரத்தில் ரூ 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இப்படம் இணைந்தாலும் ஆச்சரியமில்லை.