Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு இடத்தில் ஆல் டைம் நம்பர் 1 வசூல், ரஜினி, விஜய் படங்களை விட அதிக வசூல், மாஸ் மணிரத்னம்

செக்கச்சிவந்த வானம் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் திரையிட்ட இடமெல்லாம் வசூல் மழை தான்.

அதிலும் நியூஸிலாந்து நாட்டில் இப்படம் ஆல் டைம் நம்பர் 1 ஓப்பனிங் என்ற சாதனையை படைத்துள்ளது.

ஆம், செக்கச்சிவந்த வானம் அங்கு ரூ 27 லட்சம் வரை 4 நாட்களில் வசூல் செய்துள்ளது, இதுவரை வந்த படங்களில் அதாவது காலா, மெர்சல், விவேகத்தை விட இது தான் அதிக ஓப்பனிங் வசூலாம்.

இதனால் படக்குழுவினர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர். மணிரத்னம் நீண்ட வருடங்களுக்கு பிறகு பெரிய வெற்றியை ருசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.