Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் இருக்கட்டும் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடல் செய்த சாதனையை பாருங்க

விஜய்யின் சர்கார் பட ஆடியோ வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. ஆனால் அதற்குள் பாடல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் லீக் ஆனதால் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் உள்ளனர்.

அதேசமயம் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடல் ஒரு சாதனை செய்துள்ளது. பாடல் யூடியூபில் 5 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் இப்பாடல் பல படங்களில், தனியார் நிகழ்ச்சிகளில், கல்லூரி விழாக்கள் என எல்லா இடத்திலும் போடப்பட்டுள்ளது.

தற்போது 5 கோடி பார்வையாளர்கள் பெற்றுள்ளதால் வழக்கம் போல் ரசிகர்கள் #5CroreViewsForAalumaDoluma போன்ற டாக்குகள் கிரியேட் செய்து டிரண்ட் செய்கின்றனர்.

loading...