Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செக்கச்சிவந்த வானம் ஒரு வார மொத்த வசூல், எல்லோருடைய பெஸ்ட் இது தான்

செக்கச்சிவந்த வானம் படம் ரிலிஸாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஓவர்சீஸில் எல்லாம் விஜய், அஜித் படங்களுக்கான வசூல் வந்துள்ளது.

இந்நிலையில் இப்படம் வெளிவந்து ஒரு வாரம் ஆகிய நிலையில் படத்தின் வசூல் ரூ 72 கோடி வரை வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் தமிழகத்தில் ரூ 38 கோடி வரை வசூல் செய்துள்ளது, எப்படியும் இந்த வாரமும் இப்படம் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் இப்படம் தான் அதிக ஓப்பனிங் என்பது குறிப்பிடத்தக்கது.