Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் நோட்டா படத்தின் ஒரு நாள் வசூலே இத்தனை கோடிகளா!

விஜய் தேவர்கொண்டா நடிப்பில் நேற்று வெளியாகியிருந்த படம் நோட்டா. இருமுகன் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கியிருக்கும் இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகராக இருந்தாலும் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்ட இந்த படம் இதுவரை ரூ. 2.6 கோடிகளை அள்ளியுள்ளது.

குறுகிய காலத்தில் இப்படி ஒரு வசூலை பார்த்துள்ளதால், இப்படம் விநியோகஸ்தர்களால் வெற்றி படமாகவே கணிக்கப்பட்டுள்ளது.

96, ராட்சசன் போன்ற தமிழ் நடிகர்களின் படங்களுடன் வெளியிடப்பட்டாலும் நோட்டா இவ்வளவு பெரிய தொகையை பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் ஒரு வாரம் போனால் படம் போட்ட பணத்தை எடுத்துவிடும் என படக்குழுவினர் கணித்து வைத்துள்ளனர்.