Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடித்து நொறுக்கிய வசூல், மணிரத்னத்தின் அதிக வசூலாக வந்த செக்கச்சிவந்த வானம், முழு விவரம்

செக்கச்சிவந்த வானம் மணிரத்னம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை கொடுத்துள்ளது. ஏனெனில் நீண்ட வருடங்களாக ஒரு பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்காக தான் அவர்கள் காத்திருந்தனர்.

அதை நிறைவேற்றும் வகையில் செக்கச்சிவந்த வானம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது, ஆம், இப்படம் தற்போது வரை ரூ 80 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்துவிட்டது.

இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 40 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது, மலேசியா, துபாய், அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும் இப்படம் பிரமாண்ட வசூலை தந்துள்ளது.