Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடசென்னை சென்சார் சான்றிதழ் இதோ

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அனைவருடம் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் வடசென்னை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

ஏனெனில் இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளது, ஏற்கனவே ஆடுகளம் பல தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

தற்போது வடசென்னை படம் சென்சார் சென்று A சான்றிதழ் பெற்றுள்ளது, படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதால் இந்த சான்றிதழ் கிடைத்திருக்கும் என கூறுகின்றனர்.