Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ், வெற்றிமாறன் இணையும் 4வது படம் இது தான் கதை, பல வருடத்திற்கு முன்பு யோசித்தது தானாம்

தனுஷ், வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் மிகவும் நம்பிக்கையுள்ள கூட்டணி. இவர்கள் கூட்டணியில் வடசென்னை அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து இவர்கள் மீண்டும் 4வது முறையாக இணையவுள்ளார்களாம், இப்படம் வடசென்னை-2விற்கு முன்பே தொடங்கவுள்ளதாம்.

மேலும், சூதாடி என்ற ஒரு கதையை வெற்றிமாறன் தனுஷிடம் சொன்னதாக கூறப்பட்டது.

தற்போது அந்த படத்தை தான் மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரிகின்றது, மேலும், இப்படம் சூதாட்டத்தை மையமாக கொண்டு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.