Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் சாதனை தொட முடியாத விஸ்வாசம்- வியாபாரத்தில் கலக்கிய தளபதி

அஜித்-விஜய் இருவரின் படங்களுக்கு எப்போதுமே ஒரு சண்டை இருந்துக் கொண்டே தான் இருக்கும். அவரது ரசிகர்கள் ஒவ்வொரு படத்துக்கு சின்ன விஷயத்தில் கூட முன்னிலையில் இருக்க ஆசைப்படுவார்கள்.

இப்போது சர்கார்-விஸ்வாசம் படங்களுக்கு இடையே கடும் போட்டிகள் நடந்து வருகிறது. இரண்டு படத்தின் பட வியாபாரமும் சூடு பிடிக்க நடந்து வருகிறது. இதில் செங்கல்பட்டில் இரண்டு படங்களின் வியாபாரமும் முடிந்துவிட்டது.

இதில் சர்கார் ரூ. 15 கோடிக்கும், அஜித்தின் விஸ்வாசம் ரூ. 12 கோடிக்கும் விலைபோனது குறிப்பிடத்தக்கது.