Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செங்கல்பட்டில் அதிகம் விலைபோன முதல் 5 படங்கள்- சர்கார்-விஸ்வாசம் எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா?

தல-தளபதி ராஜ்ஜியம் இல்லாமல் இப்போதெல்லாம் தமிழ் சினிமாவே இல்லை. இவர்கள் படம் வரும்போது தான் வியாபாரத்தில் பெரிய மாற்றங்கள் நடக்கும்.

அப்படி இப்போதும் சர்கார்-விஸ்வாசம் இடையே செம போட்டி போய்க் கொண்டிருக்கிறது.

தற்போது செங்கல்பட்டில் அதிகம் விலைபோன படங்களில் சர்கார்-விஸ்வாசம் எந்த இடத்தில் உள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.

  • சர்கார்- ரூ. 15 கோடி
  • கபாலி, மெர்சல்- ரூ. 14 கோடி
  • லிங்கா- ரூ. 13.6 கோடி
  • காலா, விஸ்வாசம்- ரூ. 12 கோடி
  • விவேகம்- ரூ. 11.2 கோடி