Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செக்கச்சிவந்த வானம் வசூலில் எட்டிய மைல் கல், மணிரத்னமே ஷாக் ஆகியிருப்பார்

செக்கச்சிவந்த வானம் சமீபத்தில் வெளிவந்து வசூல் மழை பொழிந்தது. மணிரத்னம் படம் என்றாலே ஏ செண்டரில் மட்டுமே ஓடும் என்ற நிலை இருந்தது.

ஆனால் அனைத்து செண்டர்களிலும் அடித்து நொறுக்கி வசூல் சாதனை செய்த படம் செக்கச்சிவந்த வானம்.

இப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 90 கோடி வரை வசூல் செய்துவிட்டது, இதனால், படக்குழு செம்ம சந்தோஷத்தில் உள்ளது.

மேலும், மணிரத்னம் திரைப்பயணத்திலேயே இவ்வளவு லாபம் மட்டும் வசூல் வந்தது இந்த படத்திற்கு தானாம்.