Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சத்தமே இல்லாமல் வசூல் சாதனை படைத்த ராட்சசன், இத்தனை கோடிகளா!

விஷ்ணு, அமலா பால் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் திரைக்கு வந்த படம் ராட்சசன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வசூலும் ஆரம்பத்தில் சுமாராக இருந்தாலும், போக போக வேற லெவல் தான்.

தற்போது இப்படம் வெளிவந்து இரண்டு வாரத்தில் ரூ 12 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாம்.

மேலும், உலகம் முழுவதும் இப்படம் ரூ 18 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது, ஒரு சிறுபட்ஜெட் படமாக இருந்தாலும், நல்ல படமாக இருந்தால் கண்டிப்பாக மக்கள் ஏற்பார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.