Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சண்டக்கோழி 2 படத்தின் Live Updates

விஷால் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான படம் சண்டக்கோழி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை லிங்குசாமி அதே கூட்டணி வைத்து சில புது நடிகர்களை வைத்து சண்டக்கோழி படத்தின் பாகத்தை இயக்கியுள்ளார்.

இன்று உலகம் முழுவதும் இன்று படம் வெளியாகியுள்ளது, படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.