Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் சர்கார் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் இதுதானா?- முருகதாஸே சொன்ன தகவல்

முருகதாஸ்-விஜய் சர்கார் படத்தில் என்ன செய்துள்ளார்கள் என்பதை அரிய ரசிகர்கள் அதிக ஆர்வத்தில் இருக்கின்றனர்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் அதிக ஆதரவை பெற்றுவரும் நிலையில் சர்காருக்காக விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடந்து முடிந்துவிட்டது. நாளை படத்தின் டீஸரும் வெளியாக இருக்கிறது, இந்த நேரத்தில் சர்கார் படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதில் சர்கார் படத்திற்கு முதலில் வில்லாதி வில்லன் என்று பெயர் தான் வைத்திருந்தேன் என்றார்.