Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வடசென்னை முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் முழு வசூல் விவரம்- மாஸா இருக்கே

வெற்றிமாறனின் கனவு படமான வடசென்னை படம் ஒரு வழியாக மக்களின் பார்வைக்கு வந்துவிட்டது. படத்தை பார்த்த அனைவரும் படக்குழுவை கொண்டாடி வருகின்றனர்.

USA வில் கூட படத்திற்கு மக்கள் நல்ல ஆதரவு தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்போது சென்னை மக்களும் வடசென்னையை கொண்டாடுகிறார்கள். முதல் நாளில் சென்னையில் மட்டும் படம் ரூ. 81 லட்சம் வசூலித்துள்ளது.

இன்னும் 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.