Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

இந்த வருட முடிவில் தமிழ் சினிமா ரசிகர்கள் திணறிபோய் இருக்கின்றனர். வருவது எல்லாமே தரமான படங்களாக இருப்பதால் எந்த படம் பார்ப்பது என்ற பெரிய குழப்பத்தில் உள்ளனர்.

அடுத்து நம்ம தளபதி சர்காராக களமிறங்க இருக்கிறார், இப்படத்திற்காக எதிர்ப்பார்ப்பு உச்சகட்டத்தில் உள்ளது. அரசியலுக்கு விஜய் வர வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டால் அரசியல் படத்தில் நடித்து ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளார்.

சர்கார் படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 80 கோடிக்கு விலைபோய்யுள்ளதாம். உலகம் முழுவதும் வியாபாம் ஆன கணக்கை குத்துமதிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ரூ. 125 கோடியை தாண்டியிருக்கும் எனப்படுகிறது.