Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வடசென்னை முதல் நாள் தமிழகத்தின் மொத்த வசூல், தனுஷ் பெஸ்ட் இது தான்

வடசென்னை தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் ரசிகர்களையும் மிகவும் ரசிக்க வைத்துள்ளது.

அது மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.

இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 7 கோடிகளுக்கு மேல் முதல் நாள் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இவை அதிகாரப்பூர்வமானது இல்லை என்றாலும், கண்டிப்பாக இத்தகைய வசூல் வந்திருக்கும், மேலும், இப்படம் தான் தனுஷின் முதல் நாள் அதிக வசூலில் நம்பர் 1.