Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வரவுள்ள படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு செம்ம எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் சர்கார் டீசர் நாளை வெளிவர, விஜய் ரசிகர்கள் செம்ம ஆர்வமாக உள்ளனர், எப்படியும் பழைய யு-டியுப் ரெக்கார்ட்ஸ் எல்லாம் முறியடிக்க காத்திருக்கின்றனர்.

தற்போது சர்கார் படத்தின் டீசர் வெளியீடு போஸ்டர் வந்துள்ளது, இதோ நீங்களே அந்த போஸ்டரை பாருங்கள்...