Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வடசென்னை படத்திற்கு எதிராக கூடிய மக்கள் கூட்டம்! அடுத்ததாக என்ன நடக்கவுள்ளது

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தான் வடசென்னை. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படம் 30 ஆண்டுகால வடசென்னையின் வரலாற்றை கூறுகிறதாம்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஓடி கொண்டிருக்கும் இந்த படத்திற்கு தற்சமயம் எதிர்ப்புகள் சில கிளம்பியுள்ளன. அதாவது வடசென்னை என்றாலே வெட்டு குத்து தான் என படத்தில் காட்டியுள்ளனர் என்று சிலர் போர் கொடி தூக்கியுள்ளனர்.

இந்த வீடியோவை வடசென்னையிலேயே உள்ள வண்ணாரப்பேட்டை பட இயக்குனரான மோகன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.