Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்தின் ஓவர் ஆல் பிஸ்னஸ் இவ்வளவு கோடியா! மிரள வைக்கும் தொகை

விஜய் நடித்து முடித்துள்ள படம் சர்கார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.

தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள இந்த படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் கேரள உரிமை மட்டும் ரூ.10 கோடிக்கு IFAR INTERNATIONAL என்ற நிறுவனம் வாங்கியுள்ளதை ஏற்கனவே நமது தளத்தில் பதிவிட்டிருந்தோம்.

இந்நிலையில் ஆந்திரா, தெலுங்கானாவின் ரூ.6.6 கோடி உள்பட இதுவரை மட்டுமே சர்கார் படத்தின் வியாபாரம் சுமார் ரூபாய் 200 கோடி அளவில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதில் தமிழ்நாடு ரிலீஸ் உரிமை, வெளிநாட்டு உரிமை, டிஜிட்டல் உரிமை ஆகியவை அடங்கும்.