Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாதனைனா இதுதான், சர்கார் டீஸர் மூலம் தெறிக்கவிடும் விஜய்- தயாரிப்பு நிறுவனமே வெளியிட்ட அதிரடி அப்டேட்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழ் சினிமா ரசிகர்களை எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் வைத்திருந்தது விஜய்யின் சர்கார் டீஸர். எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு முடிந்து இப்போது டீஸர் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

பொதுவாக டீஸர், டிரைலர் வந்தால் ரசிகர்கள் தான் பார்வையாளர்கள், லைக்ஸ் கணக்குகளை வெளியிடுவார்கள். இப்போது சர்கார் டீஸரை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் ஒவ்வொரு நாளும் அப்டேட் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

எவ்வளவு மணிநேரத்தில் என்னென்ன சாதனை என்ற விவரங்கள் வெளியிடுகிறார்கள், இப்போதும் ஒரு முக்கிய சாதனைக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது சர்கார் டீஸர் WorldMostLikedTeaser என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறதாம்.

இதோ சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ,