Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவையே அதிர வைத்த சர்கார் டீசர் படைத்த பிரமாண்ட சாதனை

சர்கார் டீசர் வெளிவந்து ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்று வருகின்றது. இதில் விஜய்யின் மேனரிசம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

எல்லோரும் இந்த டீசரை தலையில் தூக்கி கொண்டாடி வர, தற்போது இந்த டீசர் பிரமாண்ட சாதனை ஒன்றை படைத்துள்ளது.

தொடர்ந்து 5 நாட்கள் இந்த டீசர் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் தான் யு-டியுபில் உள்ளது, அது மட்டுமின்றி தற்போது வரை இந்த டீசரை 21 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

மேலும், 1.3 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.