Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் பொங்கலுக்கு வருமா? வராதா? படக்குழு தரப்பில் வந்த அதிரடி விளக்கம்

விஸ்வாசம் அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் நேற்று ஒரு சிலர் இணையத்தில் பேட்ட பொங்கலுக்கு வருவதால், விஸ்வாசம் தள்ளிப்போகிறது என கூறினார்கள்.

இதை தொடர்ந்து முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் இப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் நிறுவனத்திடமே பேசியுள்ளார்.

அதற்கு அவர்கள் ‘சார் கண்டிப்பாக விஸ்வாசம் பொங்கலுக்கு வருகிறது, அது உறுதி’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளாராம்.