Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் தீபாவளிக்கு வருவதில் ஏற்பட்ட பெரும் பிரச்சனை, அதிர்ச்சியில் ரசிகர்கள்

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிரமாண்டமாக வரவுள்ளது. இந்த நிலையில் சர்கார் படத்தின் கதை என்னுடையது என வருண் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

அதை விசாரித்த ஒரு சில எழுத்தாளர்கள், இயக்குனர்கள் இரண்டும் ஒரே கதை தான், முருகதாஸ் அவருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றார்களாம்.

ஆனால், முருகதாஸ் அதை மறுத்துவிட்டு நீதிமன்றத்திற்கு செல்கின்றேன் என கூறிவிட்டாராம்.

வருணும் நானும் நீதிமன்றம் செல்ல தயார் என்று சொல்ல, நீதிமன்றம் சென்றால் கண்டிப்பாக வருண் தான் ஜெயிப்பார் என்றும் இந்த புகாரை விசாரித்தவர்களே கூறியுள்ளனர்.

அப்படி இந்த கேஸ் நீதிமன்றத்திற்கு வந்தால் சர்கார் தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளதாக கிசுகிசுகக்பப்டுகின்றது. இந்த செய்தி ரசிகர்களுக்கு கண்டிப்பாக கடும் அதிர்ச்சியை தான் கொடுத்துள்ளது.