Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்று மாலை விஜய் ரசிகர்களுக்கு சர்கார் படக்குழு கொடுக்கும் சர்ப்ரைஸ், என்ன தெரியுமா? இதோ

சர்கார் படம் உலகம் முழுவதும் இந்த தீபாவளிக்கு பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சர்கார் படத்தின் டீசர் வெளிவந்து இணையத்தையே அதிர வைத்து வருகின்றது.

சர்கார் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிரமாண்டமாக வரவுள்ளது, அதற்காக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கிவிட்டது.

இன்று மாலை 6 மணிக்கு கூட சர்கார் படத்தின் தெலுங்கு டீசர் வெளிவரவுள்ளதாம். பிறகு என்ன ஆந்திரா விஜய் ரசிகர்களும் கொண்டாட வேண்டியது தான்.