Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போலாந்து நாட்டுல சர்கார் அமைக்க இருக்கும் விஜய்!

விஜய் நடிச்சி முடிச்சிருக்குற படம் தான் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்குற இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிச்சிருக்கு.

தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள இந்த படத்தோட டீசர் போன ஆயுதபூஜைக்கு வெளியாச்சி. தற்போது இந்த படத்தோட வியாபாரம் தான் நடந்துனு இருக்கு.

இந்தியா முழுவதும் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்ட இந்த படம் போலாந்துலயும் நல்ல தொகைக்கு போயிருக்கு. தமிழர்கள் கொஞ்சம் அதிகமாக வாழ்ற இடமா ஒரு 4 எடத்த தேர்தெடுத்து படத்த வித்துருக்காங்க.

அந்த செய்தி சுடசுட இப்போ தான் வெளியாகி இருக்கு.