Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே இரவில் சர்கார் படம் செய்யும் சாதனை- இந்த பிரபலமே கூறிவிட்டார் அப்போ மாஸ் தான்

விஜய்யின் சர்கார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருப்பது தெரிந்த விஷயம் தான். ரசிகர்களை தாண்டி இப்படத்திற்காக பணம் போட்டு வாங்கிய விநியோகஸ்தர்களும் பெரிய லாபம் பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

அண்மையில் பிரபல திரையரங்க உரிமையாளரும், விநியோகஸ்தருமான அபிராமி ராமநாதன் அவர்கள் விஜய்யின் சர்கார் பட வியாபாரம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், விஜய்யின் படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது, எப்போது புக்கிங் ஓபன் செய்வீர்கள், டிக்கெட் எப்போது என நிறைய கேட்கிறார்கள்.

இப்போது டிக்கெட் புக்கிங் ஓபன் செய்தால் ஒரே இரவில் 10 ஆயிரம் டிக்கெட் விற்றுவிடும், அந்த அளவிற்கு இருக்கிறது என பேசியுள்ளார்.