Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விஸ்வாசம் பட கதை இப்படத்தை போல தான் இருக்கும்- ஒரு உண்மை விவரம்

இந்த வருட பொங்கல் ஸ்பெஷலாக வெளிவந்த படங்கள் மக்களை அந்த அளவிற்கு கொண்டாட வைக்கவில்லை என்றே கூறலாம்.

ஆனால் அடுத்த வருடம் கொண்டாட்டத்தின் உச்சமாக படு கோகலமாக பொங்கல் இருக்கப்போகிறது காரணம் தலயின் விஸ்வாசம் படம் படு மாஸாக களமிறங்க இருக்கிறது. அண்மையில் படத்தின் 2வது போஸ்டர் வெளிவந்த ரசிகர்களை கொண்டாட வைத்தது.

தற்போது என்ன தகவல் என்றால் விஸ்வாசம் படத்தை சிவா வேற லெவலில் பிளான் செய்துள்ளாராம். அவரது முந்தைய படமான சிறுத்தை மற்றும் வீரம் பட கலவையில் இப்படம் இருக்கும் என படக்குழு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.