Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் பட போஸ்டர்கள் விஜய்க்கு பிடித்ததா இல்லையா?- ஒரு உண்மை தகவல்

விஜய்யின் சர்கார் படத்தின் புக்கிங் இன்னும் தொடங்கப்படவில்லை. ரசிகர்களும் அதற்காக தான் ஆவலாக வெயிட்டிங்.

புக்கிங் மட்டும் ஓபன் செய்தால் ஒரே இரவில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கும் அளவிற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருப்பதாக அபிராமி ராமநாதன் அவர்கள் கூறியிருந்தார்.

நாளுக்கு நாள் படத்தின் தகவல்கள் ரசிகர்களின் ஆவலை தூண்டி வருகிறது. இந்த நிலையில் சர்கார் பட போஸ்டர்களை டிசைன் செய்த கோபி பிரசன்னா ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், விஜய் மெர்சல் மற்றும் சர்கார் பட போஸ்டர்கள் பார்த்துவிட்டு பாராட்டியிருக்கிறார். சர்கார் பார்த்து பிச்சிடீங்க என்று சொன்னார். அவர் சொன்னது இன்னும் என் காதல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்றார்.