Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் இரண்டு போஸ்டர்களும் செய்த சாதனை- தல ரசிகர்கள் என்றால் சும்மாவா, தெறிக்க விட்டுட்டாங்க

தீபாவளிக்கு சர்கார் என்றால் பொங்கலுக்கு விஸ்வாசம். இரண்டு பெரிய விழா காலத்திலும் அஜித், விஜய்யின் திருவிழா தான்.

சர்கார் ரிலீஸிற்கு நெருங்கிவிட்டது, விஸ்வாசத்திற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. இப்போது தான் படக்குழு படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிட்டுள்ளனர், அடுத்தடுத்து படக்குழுவிடம் இருந்து டீஸர், டிரைலர் எல்லாம் வர இருக்கிறது.

அஜித் படங்களின் விஷயங்களை மாஸ் டிரண்ட் செய்வதில் தல ரசிகர்கள் வல்லவர்கள். படத்தின் 2 ஃபஸ்ட் லுக்கையும் எந்த அளவிற்கு டிரண்ட் செய்துள்ளார்கள் என்ற முழு விவரம் இதோ