Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் கதை பிரச்சனை குறித்து தளபதியின் அதிரடி பதில்- முருகதாஸ் குறித்து இப்படி கூறிவிட்டாரே விஜய்

சர்கார் பட ரிலீஸால் ரசிகர்கள் சந்தோஷமாக இருந்தாலும் நடுவில் ஒரு சோகம். இப்பட கதை என்னுடையது என ஒருவர் நீதிமன்றத்திற்கு செல்ல இப்போது பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.

இதனால் முருகதாஸ் பேட்டிகள் கொடுத்து தன் பக்க நியாபத்தை விளக்கினார். எழுத்தாளர் சங்க தலைவராக இருக்கும் பாக்யராஜும் என்ன நடந்தது, எப்படி இது செங்கோல் அவர்களின் கதை என்று உறுதிப்படுத்தினோம் என்றும் விளக்கி வருகிறார்.

அதோடு பாக்யராஜ் அவர்கள் தளபதிக்கும் போன் செய்து பேசியுள்ளார். அப்போது தளபதி பிரச்சனை வெளியே வந்த பிறகு தான் எனக்கும் தெரியும். தர்ம சங்கடமாக நீங்கள் நினைக்க வேண்டும், உங்கள் பதவியில் என்ன வேலை செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் என்று கூறினார் என்று இயக்குனர் கூறியுள்ளார்.