Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் பட ரிலீஸிற்காக மாஸ் பிளான் போட்டுள்ள அபிராமி ராமநாதன்- சென்னையில் எங்கு திரும்பினாலும் சர்கார் இருக்குமாம்

விஜய்யின் சர்கார் தான் இப்போது தமிழ் சினிமாவின் ஹாட் டாக். படம் ரிலீஸ் ஆகிறது என்ற சந்தோஷம் ரசிகர்களுக்கு இருந்தாலும் கதை திருட்டு என்ற விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

சென்னையில் சர்கார் படத்தை அதிக விலைக்கு வாங்கியுள்ள அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார். இப்படம் குறித்து ஒரு பேட்டியில் பேசும்போது, சர்கார் படத்தை 50ல் இருந்து 55 திரையரங்குகளில் போட போகிறேன்.

மெட்ராஸில் சிட்டியில் நடந்துபோகும் தூரத்தில் ஏதாவது ஒரு திரையரங்கில் சர்கார் ஓடும் என்கிறார். என்னுடைய 4 திரையரங்குகளில் 5 ஷோக்கள் கண்டிப்பாக போடும் என்றார்.