Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கையில் விஜய்யின் சர்கார் படத்திற்காக ரசிகர்கள் செய்துள்ள காரியத்தை பாருங்க! போட்டோ இதோ

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம், ரிலீஸுக்கு முன்பு விஜய் படம் சந்திக்கும் வழக்கமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

ஆனாலும் இதையெல்லாம் பற்றி துளியும் கவலைப்படாத தளபதி ரசிகர்கள் சர்கார் படத்திற்கான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு தான் வருகின்றனர்.

இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அண்டை நாடான இலங்கையிலும் தனது கொண்டாட்ட விழாக்களை அரங்கேற்றி வருகிறது.

அதன் ஒரு வெளிபாடாக சர்கார் படத்திற்காக இலங்கையில் பிரமாண்டமான பேனர் ஒன்றை ரசிகர்கள் தயார் செய்துள்ளனர். அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ள அவர்களை படத்தில் காணலாம்.