Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் சர்கார் படத்திற்கு பிரான்ஸில் இப்படியொரு வரவேற்பா! வீடியோவை பாருங்க புரியும்

தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது சர்கார் படம். விஜய் நடித்திருக்கும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு ஏகபோக வரவேற்பு உள்ளது.

உலகம் முழுவதும் இப்படத்தை திரையிட பெரும் தொகைகளில் வியாபரங்கள் நடந்து முடிந்துள்ளன. இப்படம் அமெரிக்காவில் மட்டும் 162 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது என்பதை ஏற்கனவே நமது தளத்தில் பதிவிட்டிருந்தோம்.

இந்நிலையில் பிரான்ஸிலும் 38 இடங்களில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு அங்குள்ள ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். அந்த ப்ரோமோ இதோ உங்களுக்காக...