Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படப்பிடிப்பில் உங்களை பிடிக்கும் என சொன்ன சீரியல் நடிகை- அஜித்தின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?

அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாக இன்னும் நாட்கள் இருக்கிறது.

படத்திற்கான படப்பிடிப்பு கொல்கத்தாவில் தற்போது நடைபெற்று வருகிறது, அங்கு அஜித் ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்த நேரத்தில் அப்படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து வரும் பாப்ரி கோஷ் என்ற நாயகி சீரியல் நடிகை ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர் பேசும்போது, அஜித் அவர்களை நேரில் சந்தித்தபோது உங்களை மிகவும் பிடிக்கும் என்றேன். அதற்கு அவர் ஒரு கியூட் சிரிப்பு சிரித்தார் என்றார்.