Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்நாட்டு ரசிகர்களை விட கேரள தளபதி ரசிகர்கள் கலக்குகிறார்களே- என்னம்மா மாஸ் பண்றாங்க, பிரம்மாண்டம்

விஜய் ரசிகர்கள் தமிழ்நாட்டை தாண்டி உலகம் முழுவதும் உள்ளனர். அதிலும் இந்த சர்கார் படம் மூலம் அவரின் ரேஞ் வேறலெவலில் இருக்கும் என கூறுகின்றனர்.

படம் அரசியல் பற்றிய ஒரு கதைக்களம், இப்போது உள்ள அரசியல் சூழலை கிழித்துதொங்கவிடுவது போல் படம் அமைந்திருக்கும் என்பது பெரிய எதிர்ப்பார்ப்பு. இன்னும் கொஞ்ச நாள் தான் படத்தை பார்க்க, இந்த நேரத்தில் ரசிகர்கள் விஜய்யின் சர்கார் படத்திற்கு மாஸ் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

அதிலும் கேரள ரசிகர்கள் ஒருபடி மேலே போய் ஆச்சரியப்படுத்துகின்றனர். மெர்சல் படத்திற்காக 150 அடியில் தமிழ்நாட்டில் வைக்கப்பட்டிருந்தது, அது மிகவும் அதிகம். அவர்களை விட சர்கார் படத்திற்காக கேரளாவில் ஒரு இந்திய நடிகருக்காக 175 அடி கட்அவுட் வைக்கப்பட இருக்கிறதாம்.

இந்த விஷயங்களை கேட்ட தளபதி ரசிகர்கள் கேரள பேன்ஸ் கலக்குகிறார்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.