Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படக்குழு இல்லை, ரசிகர்களே அஜித்தின் விஸ்வாசம் இரண்டாவது போஸ்டருக்கு கொடுத்த Launch- வைரல் வீடியோ

அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வர இருக்கிறது. இதனால் படம் பற்றிய விஷயங்களை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது. இதற்கு பல மோசமான விமர்சனங்கள் வந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கோயம்பத்தூரில் உள்ள அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் இரண்டாவது போஸ்டருக்கு ஒரு மாஸ் Launch கொடுத்துள்ளனர். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை தீனா அஜித் நற்பணி இயக்கம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. கல்பனா சினிமாஸில் இந்த விழா நடந்துள்ளது.

இங்கே பாருங்க தல பேன்ஸ் என்ன மாஸ் செய்துள்ளார்கள் என்று,