Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் FDFSவிற்காக மாஸ் பிளான் போட்ட பிரபல திரையரங்கம்- இதுவும் அசத்தல் தான், ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்

முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தின் பிரச்சனை அனைத்தும் முடிவடைந்துவிட்டது. படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் கொண்டாட்டம் போட வேண்டியது மட்டும் தான் மீதம் உள்ளது.

தீபாவளி ஸ்பெஷலாக வருவதால் கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாட்டத்தை சரவெடியாக வெடிக்க போகிறார்கள். திரையரங்குகள் பல பிளான்கள் போட்டுவரும் நிலையில் ஆனந்த் சினிமாஸ் FDFSவில் சிம்டாங்காரன் பாடலை இரண்டு முறை திரையிட முடிவு செய்துள்ளனராம்.

இந்த விஷயம் கேட்டதும் எப்போதும் புக்கிங் கூறுங்கள் என்று ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.