Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னையில் விஜய்யின் சர்கார் படத்திற்காக பிரபல திரையரங்கில் இப்படி ஒரு ஸ்பெஷலா, தளபதினா சும்மாவா?

விஜய்யின் சர்கார் திரையரங்கை ஆள வரும் தீபாவளிக்கு வருகிறது. படத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சத்தில் இருக்கிறது. கதை பிரச்சனை ஒரு வழியாக முடிய ரசிகர்கள் தளபதியை கொண்டாடி வருகின்றனர்.

இப்போது திரையரங்குகள் ரசிகர்களின் குஷியை அதிகப்படுத்த அவர்களும் செம மாஸ் பிளான்கள் எல்லாம் போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ரோஹினி திரையரங்கம் 2 நாட்களுக்கு சர்கார் படத்தை தொடர்ந்து 96 ஷோக்கள் திரையிட முடிவு செய்துள்ளார்களாம். இந்த விஷயம் ரசிகர்களுக்கு படு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. அதோடு தளபதினா சும்மாவா என்று பெருமையாக பேசி வருகின்றனர்.