Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்திற்கு USAவில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பால் முதன்முறையாக நடக்கும் விஷயம்- ரசிகர்கள் செம குஷி

தளபதி ஒரு மாஸ் பஞ்ச் டயலாக் கூறினாலே ரசிகர்கள் அப்படியே விழுந்துவிடுவார்கள். அந்த அளவிற்கு அவர் செய்யும் ஒவ்வொரு விஷயம் மீதும் ரசிகர்கள் அவ்வளவு கிரேஸாக உள்ளனர்.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப்போகும் சர்காரில் ரசிகர்கள் விரும்பும் தளபதி மாஸ் காட்ட இருக்கிறார்.

தமிழ்நாட்டை தாண்டி USAவில் சர்கார் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதனால் USAவில் 50 மாநிலங்களில் முதன்முதலாக ஒரு தமிழ் படம் ரிலீஸ், நவம்பர் 5ம் தேதி USல் மாலை 150 இடங்களில் படம் திரையிடப்படுகிறது.

மொத்த ஷோக்களின் 500ரை தாண்டியுள்ளதாம்.