Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படைத்த புதிய சாதனை - இத்தனை நாடுகளில் ரிலிஸா? எத்தனை திரையரங்கம் தெரியுமா?

தமிழ் ரசிகர்கள் இந்தமுறை தளபதி தீபாவளி கொண்டாட காத்திருக்கிறார்கள். முருகதாஸின் கதை பிரச்சனை முடிந்து சர்கார் படம் ஒருவழியாக பிரச்சனை முடிந்து ரிலிஸ் உறுதியாகவுள்ளது.

6ம்தேதி ரிலிசாகும் இப்படம் உலகம் முழுவதும் 80 நாடுகளில் ரிலிசாகவுள்ளதாம். தமிழ் படம் இத்தனை நாடுகளில் ரிலிசாவது இதுதான் முதன்முறையாம்.

மேலும் மொத்தம் 3000 திரையரங்குகளில் ரிலிசாகவுள்ளது. ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.