Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதிதாக போடப்பட்ட கட்டுப்பாட்டை நீக்கியது தமிழக அரசு- ரசிகர்களே கொண்டாட தயாரா?

பெரிய நடிகர்கள் படங்கள் வந்தால் எப்போதுமே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அஜித், விஜய், ரஜினி போன்ற நடிகர்களின் படங்களுக்கு ரசிகர்கள் அதிகாலை ஷோ எதிர்ப்பார்ப்பார்கள்.

ஆனால் இந்த முறை வெளியாகும் சர்கார் படத்திற்கு அந்த ஸ்பெஷல் கிடையாது, ஷோக்கள் அனைத்தும் 9 மணியில் இருந்து தான் தொடங்க வேண்டும், ஒரு நாளைக்கு 4 ஷோக்கள் மட்டுமே என அரசு ஆணையிட்டனர்.

இந்த நிலையில் ஒரு நாளைக்கு 5 ஷோக்கள் போடலாம் அதாவது காலை 9 மணியில் இருந்து அடுத்தநாள் காலை 1 மணி வரை என புதிதாக திரையரங்குகளுக்கு சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளது தமிழக அரசு.