Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2 நாளில் சர்கார் பட டீஸர் சாதனையை முறியடித்த ஷாருக்கானின் ஜீரோ பட டிரைலர்

விஜய்யின் சர்காருக்கு தமிழ்நாட்டில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. அதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஷாருக்கானின் ஜீரோ பட டிரைலர் வெளியாகி இருந்தது. அதில் ஷாருக்கான் சிறியவனாக நடித்துள்ளார், டிரைலரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

டிரைலர் வந்த 2 நாட்களில் விஜய்யின் சர்கார் பட டீஸர் சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளார். கீழே அதிகம் லைக்ஸ் பெற்ற முதல் 5 டீஸர், டிரைலர்களின் விவரங்களை பாருங்கள்.

  • ஜீரோ டிரைலர்- 1.5 மில்லியன்
  • சர்கார் டீஸர்- 1.39 மில்லியன்
  • தக்ஸ் ஆப் இன்துஸ்தான் டிரைலர்- 1.36 மில்லியன்
  • மெர்சல் டீஸர்- 1.1 மில்லியன்
  • டைகர் ஜிந்தா ஹய் டிரைலர்- 1 மில்லியன்