Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் பட வசனம் மூலம் பிரபல நடிகரை தாக்குகிறாரா விஜய்?- இதோ அந்த வசனம்

எல்லா திரையரங்குகளிலும் சர்கார் படம் மூலம் ஆள வந்துவிட்டார் தளபதி விஜய். படத்திற்கான விமர்சனம் எல்லாம் படு கலக்கலாக வர ரசிகர்கள் ஒரே குஷி தான்.

கேரளா, ஆந்திரா என எல்லா இடங்களிலும் தளபதி படத்திற்கு மாஸான வரவேற்பு. இந்த படத்தில் விஜய் பிரபல நடிகரை மறைமுகமாக தாக்கி ஒரு வசனம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, படத்தில் நம்பர் 2 பொசிஷன்ல இருக்கும் உனக்கே இவ்ளோ இருந்தா நம்பர் 1 பொசிஷன்ல இருக்க எனக்கு எவ்ளோ இருக்கும் என பேசியுள்ளார். இந்த வசனம் யாரை தாக்கி பேசியுள்ளார் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.