Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்கள் மீது போலிஸில் புகார்! கூட்டத்தில் நடந்த அசம்பாவிதம் - பதட்டமான சம்பவத்தால் பரபரப்பு

தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நேற்று விஜய் நடித்துள்ள சர்கார் படம் வெளியிடப்பட்டது. முதல் நாள் காட்சியை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலை மோதியது.

கேரளாவில் அட்டிங்கல் மம்மாம் பகுதியில் கங்கா தியேட்டரில் 50 அடிக்கு ரசிகர்கள் கட்டவுட் வைத்திருந்தனர். படம் வெளியாகும் நேரத்தில் ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வதற்காக அதில் ஏறியுள்ளனர்.

இதனால் அந்த கட்டவுட் உடனே சரிந்து விழ இரு சக்கர வாகனங்கள். தியேட்டர் கண்ணாடி சுவர்கள் சேதமானது. இந்த சம்பவத்திற்கு ரசிகர்கள் தான் காரணம் என தியேட்டர் நிர்வாகத்தின் விஜய் ரசிகர் மன்றம் மீது புகார் அளித்துள்ளது.