Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துபாயில் தளபதி ஆட்சி, ரஜினியை பின்னுக்கு தள்ளி வசூல் சாதனை

விஜய் நடிப்பில் சர்கார் சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.

முருகதாஸ் கூட்டணி என்பதை தாண்டி படம் முழுவதும் அரசியல் தான் பேசப்படுகிறது, இப்படம் ரசிகர்களுக்கும் ஸ்பெஷல் படமாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில் UAE ல் சர்கார் முதல் நாளே ரூ. 6 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் சர்கார் கபாலி சாதனையை முறியடித்துள்ளது, தற்போது தளபதி தான் நம்பர் 1.