Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் இரண்டாவது நாள் வசூல் விவரம்- அந்த ஏரியாக்களில் அதிர்ச்சியான தகவல்

சர்கார் தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம். அதன் காரணமாகவே இப்படம் ஒரு சிலருக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

ஆம் இப்படம் விஜய் ரசிகர்களை மட்டுமே திருப்திபடுத்தியுள்ளது. இந்நிலையில் சர்கார் தமிழகத்தில் வசூல் வேட்டை தான் நடத்துகிறது.

ஆனால் கேரளா மற்றும் ஆந்திராவில் இரண்டாவது நாளான நேற்று இப்படத்தின் வசூல் மிகவும் குறைந்துள்ளது.