Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டே நாளில் ரூ. 100 கோடிகளுக்கு மேல் சர்கார் வசூல், முழு விவரம் இதோ

சர்கார் சாதனை பற்றி தான் தமிழகம் முழுவதும் தற்போது பேச்சு. அந்த வகையில் சர்கார் பிரம்மாண்ட சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

ஆம் சர்கார் இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ. 75 கோடி வரை வசூலித்துள்ளது.

வெளிநாடுகளில் ரூ. 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் விஜய் தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்திற்கு செல்கிறார்.